மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் சுகிர்தன்
வயது 2616 நவம்பர், 1989 – 28 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- கம்பஹா வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவுவைப் பிறப்பிடமாகவும், கம்பஹா வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுகிர்தன் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சோமசுந்தரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
தமயந்தி, கௌரி, கரிகாலன், சுகந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2016 ஞாயிற்றுகிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புஞ்சி பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

