மரண அறிவித்தல்

In loving memory of
Somasundaram Thevanayaga Ammal
Age 68July 1, 1949 – February 20, 2018
- Born in
- Kandy
- Lived in
- Kili Vaddakachchi, Puttalam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகண்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், புத்தளம் தில்லையடியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தெய்வநாயக அம்மாள் அவர்கள் 20-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சங்குபதராணி(கனடா), காலஞ்சென்ற சுரேஸ் மற்றும் சுபேஸ்(லண்டன்), சுரேஜினி(புத்தளம் தில்லையடி), சங்குபதி(நோர்வே), முருகதாஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, கந்தசாமி, சிவக்கொழுந்து, செல்லத்துரை மற்றும் புஸ்பராணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றோஹன்(கனடா), அகிலா(லண்டன்), பிரபாகரன்(இலங்கை), மனோகரன்(நோர்வே), யோகதர்ஸினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,
றோஸான்(கனடா), துவாரகா(கனடா), சாஜிகா(கனடா), எஜினன்(லண்டன்), இகழ்(லண்டன்), எரோன்(லண்டன்), பிரசாந்(இலங்கை), சாகித்தியா(இலங்கை), விதுணா(இலங்கை), மகிந்தன்(நோர்வே), நொயின்சன்(நோர்வே), மோனிஸா(நோர்வே), வீஸா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2018 வியாழக்கிழமை அன்று புத்தளம் தில்லையடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தளத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

