ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் தெய்வநாயக அம்மாள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் தெய்வநாயக அம்மாள்

வயது 681 ஜூலை, 1949 – 20 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
கண்டி
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி, புத்தளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கண்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், புத்தளம் தில்லையடியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தெய்வநாயக அம்மாள் அவர்கள் 20-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சங்குபதராணி(கனடா), காலஞ்சென்ற சுரேஸ் மற்றும் சுபேஸ்(லண்டன்), சுரேஜினி(புத்தளம் தில்லையடி), சங்குபதி(நோர்வே), முருகதாஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, கந்தசாமி, சிவக்கொழுந்து, செல்லத்துரை மற்றும் புஸ்பராணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றோஹன்(கனடா), அகிலா(லண்டன்), பிரபாகரன்(இலங்கை), மனோகரன்(நோர்வே), யோகதர்ஸினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,

றோஸான்(கனடா), துவாரகா(கனடா), சாஜிகா(கனடா), எஜினன்(லண்டன்), இகழ்(லண்டன்), எரோன்(லண்டன்), பிரசாந்(இலங்கை), சாகித்தியா(இலங்கை), விதுணா(இலங்கை), மகிந்தன்(நோர்வே), நொயின்சன்(நோர்வே), மோனிஸா(நோர்வே), வீஸா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2018 வியாழக்கிழமை அன்று புத்தளம் தில்லையடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தளத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.