மரண அறிவித்தல்

In loving memory of
Somasunderam Sellathurai
December 14, 2016
- Born in
- Mankumpan
- Lived in
- Velanai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு சிறீபனை முருகன் கோவிலடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்லத்துரை அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சரோஜினிதேவி, காலஞ்சென்ற நாகரட்ணம், நகுலேஸ்வரன், மகாலெட்சுமி, மனோகரன், ரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசம்மா, தங்கம்மா, காலஞ்சென்ற பொன்னுத்துரை, மனோன்மணி, காலஞ்சென்ற சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனபாலசிங்கம், புவனேஸ்வரி, பத்மசுலேஜினி, விமலநாதன், சகுந்தலாதேவி, ஞானசோதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், அப்பையா, ரட்ணசபாபதி, சுந்தரலிங்கம், பூமணி, மற்றும் தங்கத்துரை, இராசரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதிகா, மலரவன், சனோஜா, பிரியலக்ஷன், நிதர்சனா, அபிரா, ரக்ஷனி, அதிரதன், சஜன், விதுஷன், விஜங்கா, அக்ஷயா, அனோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெள்ளைக் கடற்கரை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

