ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் செல்லத்துரை

14 டிசம்பர், 2016

பிறந்த இடம்
மண்கும்பான்
வாழ்ந்த இடம்
வேலணை மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு சிறீபனை முருகன் கோவிலடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்லத்துரை அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சரோஜினிதேவி, காலஞ்சென்ற நாகரட்ணம், நகுலேஸ்வரன், மகாலெட்சுமி, மனோகரன், ரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசம்மா, தங்கம்மா, காலஞ்சென்ற பொன்னுத்துரை, மனோன்மணி, காலஞ்சென்ற சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனபாலசிங்கம், புவனேஸ்வரி, பத்மசுலேஜினி, விமலநாதன், சகுந்தலாதேவி, ஞானசோதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், அப்பையா, ரட்ணசபாபதி, சுந்தரலிங்கம், பூமணி, மற்றும் தங்கத்துரை, இராசரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதிகா, மலரவன், சனோஜா, பிரியலக்‌ஷன், நிதர்சனா, அபிரா, ரக்‌ஷனி, அதிரதன், சஜன், விதுஷன், விஜங்கா, அக்‌ஷயா, அனோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெள்ளைக் கடற்கரை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.