மரண அறிவித்தல்

In loving memory of
Somasundram Gunaratnam
Age 76March 31, 1944 – April 21, 2020
- Born in
- Ariyalai
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் குணரட்ணம் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
லீலா, சுதர்சன், பிரியா, சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சற்குணவதி, ராஜலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரம்மியா, சபியா, அருண், மிதுணன், காவியா, ராகுல், யரினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் விருப்பத்திற்கேற்ப அவரின் உடல் தானம் செய்யப்பட்டது.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

