மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் குணரட்ணம்
வயது 7631 மார்ச், 1944 – 21 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் குணரட்ணம் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
லீலா, சுதர்சன், பிரியா, சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சற்குணவதி, ராஜலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரம்மியா, சபியா, அருண், மிதுணன், காவியா, ராகுல், யரினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் விருப்பத்திற்கேற்ப அவரின் உடல் தானம் செய்யப்பட்டது.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

