மரண அறிவித்தல்

In loving memory of
Somasuntharam Baskaran
Age 41August 29, 1977 – May 15, 2019
- Born in
- Kili Kandavalai
- Lived in
- Pungudutivu 7th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டன் சந்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பாஸ்கரன் அவர்கள் 15-05-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற வரதராஜன், யோகராணி(பிரான்ஸ்), தவராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி), துரைரெத்தினம்(பிரான்ஸ்), கலைச்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ், சகானா, சிவதீஸ், ஆகாஷ், ஆஷா, ஆர்த்திகா, சஜானுசன், சாருஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

