Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Somasuntharam Rajamohan

In loving memory of

Somasuntharam Rajamohan

Age 58October 12, 1957 – June 21, 2016

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Vaux-Sur-Seine

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே இரண்டாவது ஆண்டும் ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!

நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!

ஒவ்வொன்றாய் உங்கள் ஆசைகளை நிறைவாக்கி
உங்கள் ஆத்மா இறைவனின் பாதங்களில் முத்திபெற
எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனைகள் செய்கின்றோம்!

அப்பா நாங்கள் வாழும் காலம் வரை
உங்கள் அன்பையும் உங்களையும் மறவோம்

என்றும் நினைவகலாத
மனைவி, பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · June 23, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. 31st day · July 20, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · July 8, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.