2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sooriyakumar Thangarasa
Age 43April 29, 1965 – April 30, 2008
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதமிழீழம் சிங்கை நகர், புலோலியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் கொல்ஷ்ரப்புறோ- ராம் - கிறின்ஷ்டெட் ஆகிய நகரங்களிலும், இங்கிலாந்தின் இலண்டன் நகரத்திலும் வசித்தவருமான தங்கராசா சூரியகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவலைகள்.
அமரர், காலஞ்சொன்ற கந்தையா தங்கராசா - செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கிருஷ்ணகுமாரியின் அன்புக் கணவரும்,
சாருஜி, சுருதி, எழினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பன்னீர்செல்வம்(இலண்டன்), காலஞ்சென்ற சூரியகலா, கிருஷ்ணகுமாரி(இலண்டன்), இந்திரகுமாரி(இலண்டன்), தயகுமார்(டென்மார்க்), இராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரது அன்புச் சகோதரனும் ஆவார்.
ஒரு தலைமுறைக்கு
வழங்கப்பட்ட வரம்
உன் வருகை
நீ எம் தாயால்
பூமியில் வீசப்பட்ட கவிதை
ஆல மரமானாய்
உன் விழுதுகள் வளர்ந்தன
அந்த விழுதுகளுக்கும்
இன்று வேர்கள்
இனி அந்த
வேர்களிலிருந்தும்
விருட்சங்கள்
இனி வரும் தலைமுறையிலும்
என்றென்றும் உன் பெயர் இருக்கும்
உன் வருகைக்கும்
அந்த வருகையினால்
இந்த வாழ்க்கைக்கும்
நீ செய்து விட்டு சென்றுள்ள
பெருமைகளுக்கும்
என்றென்றும் நன்றி
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

