2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராசா சூரியகுமார்
வயது 4329 ஏப்ரல், 1965 – 30 ஏப்ரல், 2008
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதமிழீழம் சிங்கை நகர், புலோலியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் கொல்ஷ்ரப்புறோ- ராம் - கிறின்ஷ்டெட் ஆகிய நகரங்களிலும், இங்கிலாந்தின் இலண்டன் நகரத்திலும் வசித்தவருமான தங்கராசா சூரியகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவலைகள்.
அமரர், காலஞ்சொன்ற கந்தையா தங்கராசா - செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கிருஷ்ணகுமாரியின் அன்புக் கணவரும்,
சாருஜி, சுருதி, எழினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பன்னீர்செல்வம்(இலண்டன்), காலஞ்சென்ற சூரியகலா, கிருஷ்ணகுமாரி(இலண்டன்), இந்திரகுமாரி(இலண்டன்), தயகுமார்(டென்மார்க்), இராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரது அன்புச் சகோதரனும் ஆவார்.
ஒரு தலைமுறைக்கு
வழங்கப்பட்ட வரம்
உன் வருகை
நீ எம் தாயால்
பூமியில் வீசப்பட்ட கவிதை
ஆல மரமானாய்
உன் விழுதுகள் வளர்ந்தன
அந்த விழுதுகளுக்கும்
இன்று வேர்கள்
இனி அந்த
வேர்களிலிருந்தும்
விருட்சங்கள்
இனி வரும் தலைமுறையிலும்
என்றென்றும் உன் பெயர் இருக்கும்
உன் வருகைக்கும்
அந்த வருகையினால்
இந்த வாழ்க்கைக்கும்
நீ செய்து விட்டு சென்றுள்ள
பெருமைகளுக்கும்
என்றென்றும் நன்றி
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

