மரண அறிவித்தல்

In loving memory of
Soosai Anthony Poobala Rayen
Victoria Thread Industries
Age 90June 12, 1929 – May 10, 2020
- Born in
- India
- Lived in
- Sri Lanka, Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியா கீழக்கரையைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சூசை அந்தோணி பூபால ராயன் அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அலங்காரம் புஷ்பம்மாள் பூபால ராயன் தம்பதிகளின் அன்பு மகனும்,
Bellani அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜோசப் பூபால ராயன் அவர்களின் அன்புச் சகோதரரும்
Alan(இலங்கை), Brian(அவுஸ்திரேலியா), Cynthia(இலங்கை), Donan(பிரித்தானியா), Corinthia (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Carmel, Robert, Silvia, Beny ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Ronan, Kezia, Cheryl, Abi, Jesse, Enza, Dylan ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

