மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூசை அந்தோணி பூபால ராயன்
Victoria Thread Industries
வயது 9012 ஜூன், 1929 – 10 மே, 2020
- பிறந்த இடம்
- இந்தியா
- வாழ்ந்த இடம்
- இலங்கை, Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியா கீழக்கரையைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சூசை அந்தோணி பூபால ராயன் அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அலங்காரம் புஷ்பம்மாள் பூபால ராயன் தம்பதிகளின் அன்பு மகனும்,
Bellani அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜோசப் பூபால ராயன் அவர்களின் அன்புச் சகோதரரும்
Alan(இலங்கை), Brian(அவுஸ்திரேலியா), Cynthia(இலங்கை), Donan(பிரித்தானியா), Corinthia (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Carmel, Robert, Silvia, Beny ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Ronan, Kezia, Cheryl, Abi, Jesse, Enza, Dylan ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

