Aruthal

20ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Soosaipillai Mariyampillai

In loving memory of

Soosaipillai Mariyampillai

Age 63June 15, 1932 – February 12, 1996

Born in
Allaippiddi
Lived in
Sillalai, Mannar, Vavu Pandiyankulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, மன்னார் நானாட்டான், முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டிருபது ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்!

எங்களுக்கு இழந்த துயர் நீக்க
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!

எம்மனது என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கிற உங்கள் அன்பு குடும்பத்தினர்

— தனேஷ்(மகன்)

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.