ஆறுதல்

20ம் ஆண்டு நினைவஞ்சலி

சூசைப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சூசைப்பிள்ளை மரியாம்பிள்ளை

ஓய்வுபெற்ற அரச ஊழியர்- விவசாய திணைக்களம்

வயது 6315 ஜூன், 1932 – 12 பிப்ரவரி, 1996

பிறந்த இடம்
அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்
சில்லாலை, மன்னார், பாண்டியன்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, மன்னார் நானாட்டான், முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டிருபது ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்!

எங்களுக்கு இழந்த துயர் நீக்க
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!

எம்மனது என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கிற உங்கள் அன்பு குடும்பத்தினர்

— தனேஷ்(மகன்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.