மரண அறிவித்தல்

In loving memory of
Soosaipillai Pathinathar
Age 103July 23, 1915 – July 25, 2018
- Born in
- Sillalai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை பத்தினாதர் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை சூசைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை பார்பரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற எலிசபேத்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயமலர், அஞ்சலோ அருமைநாயகம், கிறிஸ்ரி குணநாயகம், றஞ்சிதமலர், காலஞ்சென்ற டொன்பொஸ்கோ, அரியம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செலஸ்ரின், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பிறக்சீற்(புஸ்பம்), சிசிலியா(நேசம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அல்பிறெட், நிர்மலா, வசந்தி, அன்ரன் விமலேஸ்வரன், வேஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜி, கிறேஷியன், சுறேஷியன், நிறோ, நிறோன், கிறிஷான் டிக்சோனா, செறீனா, நிலோனா, மெறில் நிமலேந்திரநாயகம், குளோறியா, லின்டா, ஜீவா, சன்றா, ஷான், அன்ரன், கிறிஷானா ஆகியோரின் ஆசைமிகு பேரனும்,
கேலா, கேற்லின், பிறவீனா, கபிரியேல், அனபெல், ரீனா, கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

