ஆறுதல்

மரண அறிவித்தல்

சூசைப்பிள்ளை பத்தினாதர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சூசைப்பிள்ளை பத்தினாதர்

வயது 10323 ஜூலை, 1915 – 25 ஜூலை, 2018

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை பத்தினாதர் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அந்தோனிப்பிள்ளை சூசைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை பார்பரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற எலிசபேத்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயமலர், அஞ்சலோ அருமைநாயகம், கிறிஸ்ரி குணநாயகம், றஞ்சிதமலர், காலஞ்சென்ற டொன்பொஸ்கோ, அரியம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செலஸ்ரின், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பிறக்சீற்(புஸ்பம்), சிசிலியா(நேசம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அல்பிறெட், நிர்மலா, வசந்தி, அன்ரன் விமலேஸ்வரன், வேஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜி, கிறேஷியன், சுறேஷியன், நிறோ, நிறோன், கிறிஷான் டிக்சோனா, செறீனா, நிலோனா, மெறில் நிமலேந்திரநாயகம், குளோறியா, லின்டா, ஜீவா, சன்றா, ஷான், அன்ரன், கிறிஷானா ஆகியோரின் ஆசைமிகு பேரனும்,

கேலா, கேற்லின், பிறவீனா, கபிரியேல், அனபெல், ரீனா, கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.