Aruthal

மரண அறிவித்தல்

Photo of Soosaipillai Rex Philips

In loving memory of

Soosaipillai Rex Philips

Age 74September 1, 1944 – February 10, 2019

Born in
Mullaitivu
Lived in
Jaffna, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு கோயில் குடியிருப்பைப்(St. Mary's Road) பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் Lee ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏவிறாம்பிள்ளை சூசைப்பிள்ளை மரியானாப்பிள்ளை(மெஞ்ஞானம்) ஆகியோரின் அன்பு மகனும், பிறான்ஸ்சிஸ்க்கா சூசைப்பிள்ளை ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான ஜோஜ் செபாஸ்ரியன் ஞானா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

மெலிசா(நிறோஷி), டவீனா(தங்கு) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

திருபரன், ஜெய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நயோமி, ஷோன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

விக்ரர் இம்மானுவேல்(அவுஸ்திரேலியா), லாசறஸ்(நவம்- அவுஸ்திரேலியா), யூஜின் கொன்ஸ்ரன்ரைன்(அவுஸ்திரேலியா), லூக்(அவுஸ்திரேலியா), றெஜினா(அவுஸ்திரேலியா), விமலதாஸ் ஜோசப்(அவுஸ்திரேலியா), கொன்சலீற்றா(அவுஸ்திரேலியா), கொன்ஸ்ரெலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · February 9, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.