மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ்
வயது 741 செப்டம்பர், 1944 – 10 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கோயில் குடியிருப்பைப்(St. Mary's Road) பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் Lee ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏவிறாம்பிள்ளை சூசைப்பிள்ளை மரியானாப்பிள்ளை(மெஞ்ஞானம்) ஆகியோரின் அன்பு மகனும், பிறான்ஸ்சிஸ்க்கா சூசைப்பிள்ளை ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான ஜோஜ் செபாஸ்ரியன் ஞானா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
மெலிசா(நிறோஷி), டவீனா(தங்கு) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
திருபரன், ஜெய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நயோமி, ஷோன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
விக்ரர் இம்மானுவேல்(அவுஸ்திரேலியா), லாசறஸ்(நவம்- அவுஸ்திரேலியா), யூஜின் கொன்ஸ்ரன்ரைன்(அவுஸ்திரேலியா), லூக்(அவுஸ்திரேலியா), றெஜினா(அவுஸ்திரேலியா), விமலதாஸ் ஜோசப்(அவுஸ்திரேலியா), கொன்சலீற்றா(அவுஸ்திரேலியா), கொன்ஸ்ரெலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

