1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sornalingam Ratneswary
Age 84May 9, 1932 – December 19, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Sangarathai, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கரத்தையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் இரத்தினேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இளம் வயதினில் தந்தையை இழந்து
பரிதவித்த எம்மையெல்லாம்
அன்னையாய், தந்தையாய்,
அறிவுசொல் நல் ஆசிரியையாய் நின்று
தரணியில் எம்மையெல்லாம் தலை நிமிர வைத்தவரே!
நீங்கள் எம்மை விட்டு மறைந்து
ஆண்டு ஒன்று கடந்துள்ளதுவே!
ஒவ்வொரு நாளும் உங்களை
நினைக்காத நாளில்லை
ஜோதியாய் வந்து எம் உறவுகளின்
இதயங்களுக்கு சாந்தி கொடுங்கள் எம் தாயே!
சங்கரத்தை பத்திரகாளி அம்மனின் மடியில்
அமைதியடைய வணங்குகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்கள் பிரிவால் துயறுரும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

