1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொர்ணலிங்கம் இரத்தினேஸ்வரி
வயது 849 மே, 1932 – 19 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Sangarathai, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கரத்தையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் இரத்தினேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இளம் வயதினில் தந்தையை இழந்து
பரிதவித்த எம்மையெல்லாம்
அன்னையாய், தந்தையாய்,
அறிவுசொல் நல் ஆசிரியையாய் நின்று
தரணியில் எம்மையெல்லாம் தலை நிமிர வைத்தவரே!
நீங்கள் எம்மை விட்டு மறைந்து
ஆண்டு ஒன்று கடந்துள்ளதுவே!
ஒவ்வொரு நாளும் உங்களை
நினைக்காத நாளில்லை
ஜோதியாய் வந்து எம் உறவுகளின்
இதயங்களுக்கு சாந்தி கொடுங்கள் எம் தாயே!
சங்கரத்தை பத்திரகாளி அம்மனின் மடியில்
அமைதியடைய வணங்குகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்கள் பிரிவால் துயறுரும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

