மரண அறிவித்தல்

In loving memory of
Sornalingam Saravanabavan
Age 41September 24, 1979 – January 26, 2021
- Born in
- Vannarpannai
- Lived in
- Stanmore
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் சரவணபவன் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், இந்திராணிதேவி தம்பதிகளின் ஏக புத்திரரும், அருணகிரிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
கீதா ரமேஷ்குமார், ஷர்மிலா விஜயராஜ், பத்மினி செழியன், மீனா சுகிர்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேகா, பிரதீபன், பிரதீப் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரா, காஞ்சனா, விஷாலி, தீபிகா, லக்ஷிகா, துர்க்கா, சாம்பவி, சாரங்கன், சாகித்யன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

