மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொர்ணலிங்கம் சரவணபவன்
பழைய மாணவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1998 A/L Commerce
வயது 4124 செப்டம்பர், 1979 – 26 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- Stanmore
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் சரவணபவன் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், இந்திராணிதேவி தம்பதிகளின் ஏக புத்திரரும், அருணகிரிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
கீதா ரமேஷ்குமார், ஷர்மிலா விஜயராஜ், பத்மினி செழியன், மீனா சுகிர்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேகா, பிரதீபன், பிரதீப் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரா, காஞ்சனா, விஷாலி, தீபிகா, லக்ஷிகா, துர்க்கா, சாம்பவி, சாரங்கன், சாகித்யன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

