மரண அறிவித்தல்

In loving memory of
Sornanayaki Sivanesan
Age 69February 28, 1947 – April 21, 2016
- Born in
- Kantharmadam
- Lived in
- Colombo, Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணநாயகி சிவநேசன் அவர்கள் 21-04-2016 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் சொர்ணம்மா(சீதா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவநேசன்(சுவிஸ்) அவர்களின் அருமை மனைவியும்,
சிவரூபி(பிரித்தானியா), சிவரஜீபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரோஜினிதேவி(லண்டன்), சாரதாதேவி(கனடா), சுசீலாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜயஷங்கர், துளசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தியாகராஜா(லண்டன்), ஸ்ரீகாந்தா(கனடா), சர்வானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், நடராஜா(கனடா), சரோஜினிதேவி(கனடா), சுத்தானந்தன்(கனடா), சர்வானந்தன்(இலங்கை), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, சிவபாதம்(கனடா), செல்வநாயகம்(சுவிஸ்), சிவராசா(கனடா), சோமசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
அகாஷ், அஷ்வின், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

