ஆறுதல்

மரண அறிவித்தல்

சொர்ணநாயகி சிவநேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சொர்ணநாயகி சிவநேசன்

SPS Transport- Colombo-12

வயது 6928 பிப்ரவரி, 1947 – 21 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
கந்தர்மடம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, Ilford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணநாயகி சிவநேசன் அவர்கள் 21-04-2016 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் சொர்ணம்மா(சீதா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவநேசன்(சுவிஸ்) அவர்களின் அருமை மனைவியும்,

சிவரூபி(பிரித்தானியா), சிவரஜீபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரோஜினிதேவி(லண்டன்), சாரதாதேவி(கனடா), சுசீலாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விஜயஷங்கர், துளசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தியாகராஜா(லண்டன்), ஸ்ரீகாந்தா(கனடா), சர்வானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், நடராஜா(கனடா), சரோஜினிதேவி(கனடா), சுத்தானந்தன்(கனடா), சர்வானந்தன்(இலங்கை), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, சிவபாதம்(கனடா), செல்வநாயகம்(சுவிஸ்), சிவராசா(கனடா), சோமசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

அகாஷ், அஷ்வின், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.