Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sothimalar Sivarajan

In loving memory of

Sothimalar Sivarajan

Age 84November 1, 1933 – May 9, 2018

Born in
Sanguveli
Lived in
Trincomalee, Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிமலர் சிவராஜன் அவர்கள் 09-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பாருபதி சுந்தராம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாலன்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்- திருகோணமலை) பகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாலன் சிவராஜன்(முன்னாள் குடும்பநல ஆலோசகர், சிறுவர் நன்னடத்தை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிலி, சிவதீசன், சொக்கேசன், கைலாசன், வைதேகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் குமாரசாமி, இராசம்மா நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரபீந்திரா, ரக்ஷிகலா, சுகி, நிரஞ்சனா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. விமலாதேவி சச்சிதானந்தவேல், காலஞ்சென்றவர்களான சுந்தரராஜன், சிறீஸ்கந்தராஜன் மற்றும் Dr.வரதராஜன், கணேசன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராகேஷ், யாதேவ், பிரகதீஷ், ராகவி, ரெஜினோல்ட், லிதியா, மிருதுளா, சிவாம்ருதா, கவின், அபிலாஷ், அபிராம், சாருகேஷ், கேஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.