மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோதிமலர் சிவராஜன்
வயது 841 நவம்பர், 1933 – 9 மே, 2018
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிமலர் சிவராஜன் அவர்கள் 09-05-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பாருபதி சுந்தராம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாலன்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்- திருகோணமலை) பகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாலன் சிவராஜன்(முன்னாள் குடும்பநல ஆலோசகர், சிறுவர் நன்னடத்தை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிலி, சிவதீசன், சொக்கேசன், கைலாசன், வைதேகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் குமாரசாமி, இராசம்மா நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரபீந்திரா, ரக்ஷிகலா, சுகி, நிரஞ்சனா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. விமலாதேவி சச்சிதானந்தவேல், காலஞ்சென்றவர்களான சுந்தரராஜன், சிறீஸ்கந்தராஜன் மற்றும் Dr.வரதராஜன், கணேசன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராகேஷ், யாதேவ், பிரகதீஷ், ராகவி, ரெஜினோல்ட், லிதியா, மிருதுளா, சிவாம்ருதா, கவின், அபிலாஷ், அபிராம், சாருகேஷ், கேஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

