மரண அறிவித்தல்

In loving memory of
Sothivadivel Kanagasabai
Age 83February 9, 1933 – August 23, 2016
- Born in
- Araly
- Lived in
- Colombo, New Zealand
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோதிவடிவேல் கனகசபை அவர்கள் 23-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று நியூசிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோதிவடிவேல், சிவகாமி தம்பதிகளின் ஏக புதல்வரும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமலர்(நியூசிலாந்து), திருஞானம்(கொழும்பு), துளசி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதரன்(நியூசிலாந்து), பிரபாலினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்ஷன், பிரகாஷன், அர்ஷனா, மயூரி, அரவிந் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

