மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோதிவடிவேல் கனகசபை
ஓய்வுபெற்ற சுங்க இலாகா அதிபர்
வயது 839 பிப்ரவரி, 1933 – 23 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, New Zealand
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோதிவடிவேல் கனகசபை அவர்கள் 23-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று நியூசிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோதிவடிவேல், சிவகாமி தம்பதிகளின் ஏக புதல்வரும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமலர்(நியூசிலாந்து), திருஞானம்(கொழும்பு), துளசி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதரன்(நியூசிலாந்து), பிரபாலினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்ஷன், பிரகாஷன், அர்ஷனா, மயூரி, அரவிந் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

