Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Soundarapandiyan Sivasiri

In loving memory of

Soundarapandiyan Sivasiri

Age 56September 22, 1954 – January 19, 2011

Born in
Mannar Manthai
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மன்னார் மாந்தையைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி Bottrop ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சௌந்தரபாண்டியன் சிவசிறி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

எமது குடும்பத் தலைவரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு எமது துன்பத்தில் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பங்கெடுத்த இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

23-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று 12.00 மணிமுதல் பி.ப 5.00 மணிவரை Herz-Jesu Kirche, Karl-englert Str, 46236 Bottrop எனும் முகவரியில் நடைபெறும் அன்னாரின் ஆத்மசாந்தி நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.