31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சௌந்தரபாண்டியன் சிவசிறி
வயது 5622 செப்டம்பர், 1954 – 19 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- மாந்தை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் மாந்தையைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி Bottrop ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சௌந்தரபாண்டியன் சிவசிறி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எமது குடும்பத் தலைவரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு எமது துன்பத்தில் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பங்கெடுத்த இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
23-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று 12.00 மணிமுதல் பி.ப 5.00 மணிவரை Herz-Jesu Kirche, Karl-englert Str, 46236 Bottrop எனும் முகவரியில் நடைபெறும் அன்னாரின் ஆத்மசாந்தி நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

