மரண அறிவித்தல்

In loving memory of
Sountharakalanithy Balasupramaniyam
Age 70October 12, 1947 – June 20, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செளந்தரகலாநிதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 20-06-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் செளபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காத்தியேசு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமல்(லண்டன்), செளந்தரராஜன்(சிட்னி), செளந்தரராணி(லண்டன்), செளந்தரஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்திராநந்தி, வதனபாஸ்கரி, ஜெகதீஸ்வரன், வதனி, காலஞ்சென்றவர்களான ரூபமூர்த்தி, ரூபசெளந்தரி அம்மாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நித்திகா, யசிக்கா, கவி, ஜெயந்தன், ஜெயப்ரிதா, ஜெயதீபன், செந்தூரன், செந்தீபன், கோபன், தினேஷ், இந்துஷா ஆகியோரின் பெரிய மாமியும்,
சத்திகா, சிவஜா, சிவேந்திரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

