மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செளந்தரகலாநிதி பாலசுப்பிரமணியம்
வயது 7012 அக்டோபர், 1947 – 20 ஜூன், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செளந்தரகலாநிதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 20-06-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் செளபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காத்தியேசு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமல்(லண்டன்), செளந்தரராஜன்(சிட்னி), செளந்தரராணி(லண்டன்), செளந்தரஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்திராநந்தி, வதனபாஸ்கரி, ஜெகதீஸ்வரன், வதனி, காலஞ்சென்றவர்களான ரூபமூர்த்தி, ரூபசெளந்தரி அம்மாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நித்திகா, யசிக்கா, கவி, ஜெயந்தன், ஜெயப்ரிதா, ஜெயதீபன், செந்தூரன், செந்தீபன், கோபன், தினேஷ், இந்துஷா ஆகியோரின் பெரிய மாமியும்,
சத்திகா, சிவஜா, சிவேந்திரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

