மரண அறிவித்தல்

In loving memory of
Sowntharanayagam Emmanuel Thuraiyah
Age 63January 4, 1951 – November 27, 2014
- Born in
- Ilavalai
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட சௌந்தரநாயகம் இம்மனுவேல் துரைஐயா அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இம்மனுவேல் துரைஐயா, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஐரீன் சந்திரலேகா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், சமிஷ்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்வரா, சாகித்தா, சுருதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியிலிருந்து பி.ப 05:00 மணிவரை நடைபெற்று பின்னர் போரூர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

