மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சௌந்தரநாயகம் இம்மனுவேல் துரைஐயா
வயது 634 ஜனவரி, 1951 – 27 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட சௌந்தரநாயகம் இம்மனுவேல் துரைஐயா அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இம்மனுவேல் துரைஐயா, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஐரீன் சந்திரலேகா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், சமிஷ்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்வரா, சாகித்தா, சுருதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியிலிருந்து பி.ப 05:00 மணிவரை நடைபெற்று பின்னர் போரூர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

