மரண அறிவித்தல்

In loving memory of
Sri Selvanantharasa Thirunavukarasu
Age 58May 8, 1962 – October 26, 2020
- Born in
- Anaikottai
- Lived in
- Denmark, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை பொன்னையா Lane ஐப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், திருநாவுக்கரசு புஸ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சரவணபவன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஞ்சலா, கேமளா, சர்மிளா, அஸ்லி, ஷரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

