மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு
வயது 588 மே, 1962 – 26 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- டென்மார்க், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை பொன்னையா Lane ஐப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், திருநாவுக்கரசு புஸ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சரவணபவன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஞ்சலா, கேமளா, சர்மிளா, அஸ்லி, ஷரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

