மரண அறிவித்தல்

In loving memory of
Sribalagangathevi Rajarathinam
Age 60August 23, 1958 – July 12, 2019
- Born in
- Thellipalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிபாலகெங்காதேவி ராஜரத்தினம் அவர்கள் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவகெங்கை தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம் அவர்களின் அருமை மனைவியும்,
சிறிகெங்காதரன்(கெங்கா- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்), சிறிபாலகெங்காதரன்(ரவி- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்), சிறிகெங்காதேவி சிறிதரன்(ரஜனி- மகாஜனக் கல்லூரி பழைய மாணவி), சிறிசபேசன்(சபேசன் - மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகௌரி, தாரணி, சிறிதரன், மலர்விழி, காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், குணரத்தினம், நாகராசா மற்றும் தேவராசா, இராசேஸ்வரி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

