மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறிபாலகெங்காதேவி ராஜரத்தினம்
வயது 6023 ஆகஸ்ட், 1958 – 12 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிபாலகெங்காதேவி ராஜரத்தினம் அவர்கள் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவகெங்கை தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம் அவர்களின் அருமை மனைவியும்,
சிறிகெங்காதரன்(கெங்கா- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்), சிறிபாலகெங்காதரன்(ரவி- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்), சிறிகெங்காதேவி சிறிதரன்(ரஜனி- மகாஜனக் கல்லூரி பழைய மாணவி), சிறிசபேசன்(சபேசன் - மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகௌரி, தாரணி, சிறிதரன், மலர்விழி, காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், குணரத்தினம், நாகராசா மற்றும் தேவராசா, இராசேஸ்வரி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

