மரண அறிவித்தல்

In loving memory of
Sridevi Kandhasamy
Age 56November 24, 1961 – December 13, 2017
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Kili Vaddakachchi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளி/வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதேவி கந்தசாமி அவர்கள் 13-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
அமுதா(ஜெர்மனி), ராதா(கனடா), கமலன்(கனடா), கீதா(கனடா), கவிதா(கனடா), மதுரா(பிரான்ஸ்), கயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருள்ராஜா(ஜெர்மனி), காலஞ்சென்ற ரவி(ரவி சூப் உரியமையாளர்), சசி(கனடா), பிரசன்னா( கனடா), விமல்(இலங்கை), கண்ணா(பிரான்ஸ்), கபினா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசலட்சுமி(இந்தியா), காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் கோமதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), சிவலோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மதியாபரணம் மற்றும் லலிதா, காலஞ்சென்றவர்களான மகாலிங்கசிவம், செல்வராசா, தர்மசீலன், மற்றும் இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், கணேசமூர்த்தி, சிவபாதசுந்தரம், சோமசுந்தரம் மற்றும் சந்திரவதனா(இலங்கை), குலசேகரம்பிள்ளை(கனடா), ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பூமிஜா, அபிஷேக், அபிலாஷ், அஸ்வின், தனுஷன், பூஜா, ஸ்ரீஹரிஷா, விதுரன், தருனிகா, அரிகரன், நிலா பிரகதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

