மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீதேவி கந்தசாமி
வயது 5624 நவம்பர், 1961 – 13 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளி/வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதேவி கந்தசாமி அவர்கள் 13-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
அமுதா(ஜெர்மனி), ராதா(கனடா), கமலன்(கனடா), கீதா(கனடா), கவிதா(கனடா), மதுரா(பிரான்ஸ்), கயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருள்ராஜா(ஜெர்மனி), காலஞ்சென்ற ரவி(ரவி சூப் உரியமையாளர்), சசி(கனடா), பிரசன்னா( கனடா), விமல்(இலங்கை), கண்ணா(பிரான்ஸ்), கபினா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசலட்சுமி(இந்தியா), காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் கோமதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), சிவலோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மதியாபரணம் மற்றும் லலிதா, காலஞ்சென்றவர்களான மகாலிங்கசிவம், செல்வராசா, தர்மசீலன், மற்றும் இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், கணேசமூர்த்தி, சிவபாதசுந்தரம், சோமசுந்தரம் மற்றும் சந்திரவதனா(இலங்கை), குலசேகரம்பிள்ளை(கனடா), ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பூமிஜா, அபிஷேக், அபிலாஷ், அஸ்வின், தனுஷன், பூஜா, ஸ்ரீஹரிஷா, விதுரன், தருனிகா, அரிகரன், நிலா பிரகதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

