மரண அறிவித்தல்

In loving memory of
Sridharan Karunika
Age 12December 13, 2003 – June 5, 2016
- Born in
- Colombo
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறீதரன் கருணிக்கா அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கவாசகர் சற்குணதேவி தம்பதிகள், கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிறீதரன் தயாராணி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
சாணுகா அவர்களின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன்(றஞ்சன்- நோர்வே), சுஜீவா, மகேந்திரன்(நோர்வே) ஆகியோரின் மருமகளும்,
சௌமிகா, மஜீன் ஆகியோரின் மைத்துனியும்,
புஸ்பாகரன்(சுவிஸ்), தம்பிராசா(ஸ்கொட்லாந்து), குணம்சோதி(சுவிஸ்), கஜன்(சுவிஸ்), றூபராணி(சுவிஸ்), புனிதராணி(ஸ்கொட்லாந்து), விஜி(சுவிஸ்) ஆகியோரின் பெறாமகளும்,
அஜினாத் டிரோன், டவுட்டன், தனுசன், சியானி, சபரித் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2016 புதன்கிழமை அன்று கொழும்பு மாதம்பட்டி மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

