மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறீதரன் கருணிக்கா
வயது 1213 டிசம்பர், 2003 – 5 ஜூன், 2016
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறீதரன் கருணிக்கா அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கவாசகர் சற்குணதேவி தம்பதிகள், கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிறீதரன் தயாராணி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
சாணுகா அவர்களின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன்(றஞ்சன்- நோர்வே), சுஜீவா, மகேந்திரன்(நோர்வே) ஆகியோரின் மருமகளும்,
சௌமிகா, மஜீன் ஆகியோரின் மைத்துனியும்,
புஸ்பாகரன்(சுவிஸ்), தம்பிராசா(ஸ்கொட்லாந்து), குணம்சோதி(சுவிஸ்), கஜன்(சுவிஸ்), றூபராணி(சுவிஸ்), புனிதராணி(ஸ்கொட்லாந்து), விஜி(சுவிஸ்) ஆகியோரின் பெறாமகளும்,
அஜினாத் டிரோன், டவுட்டன், தனுசன், சியானி, சபரித் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2016 புதன்கிழமை அன்று கொழும்பு மாதம்பட்டி மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

