மரண அறிவித்தல்

In loving memory of
Srikanth Janujan
Age 0July 6, 2017 – August 28, 2017
- Born in
- Edgware
- Lived in
- Edgware
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டன் Edgware ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்த் ஜானுஜன் அவர்கள் 28-08-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், நயினாதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தருமராசா சிவரூபவதி தம்பதிகள், நயினாதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வராசா திலகவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஸ்ரீகாந்த் மகிழினி(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
ஷாஜினி, ஸ்ரீஷானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

