மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீகாந்த் ஜானுஜன்
வயது 06 ஜூலை, 2017 – 28 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- Edgware
- வாழ்ந்த இடம்
- Edgware
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டன் Edgware ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்த் ஜானுஜன் அவர்கள் 28-08-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், நயினாதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தருமராசா சிவரூபவதி தம்பதிகள், நயினாதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வராசா திலகவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஸ்ரீகாந்த் மகிழினி(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
ஷாஜினி, ஸ்ரீஷானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

