1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Srimathi mahathevak kurukkal Puvanambikai Amma
Age 77July 16, 1944 – July 21, 2021
- Born in
- Inuvil
- Lived in
- Inuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்றும் ஆனதம்மா
ஆறுமாமோ எம்மனமும்..
ஆதரித்து நாளெல்லாம்
அன்னமிட்ட கையல்லோ
மீண்டுமுங்கள் உபசரிப்பை
விதந்துரைப்போர் பலராவார்
காண்கின்ற இடமெல்லாம் களிப்புடனே
கதைபேசிக்கலகலக்கும் குரலெங்கே
காணாமல் போனதுவோவேண்டு
முங்கள் நல்லாசி விண்ணுலகில் இருந்தாலும் .....
விருப்புடனேதொழுகின்றோம்
விளங்குமாத்மா இறைதாளே
மீளாத்துயரில்
கணவர் பிள்ளைகள் மருமக்கள்.,
பேரப்பிள்ளகள்,பூட்டப்பிள்ளை
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

