1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா
வயது 7716 ஜூலை, 1944 – 21 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்றும் ஆனதம்மா
ஆறுமாமோ எம்மனமும்..
ஆதரித்து நாளெல்லாம்
அன்னமிட்ட கையல்லோ
மீண்டுமுங்கள் உபசரிப்பை
விதந்துரைப்போர் பலராவார்
காண்கின்ற இடமெல்லாம் களிப்புடனே
கதைபேசிக்கலகலக்கும் குரலெங்கே
காணாமல் போனதுவோவேண்டு
முங்கள் நல்லாசி விண்ணுலகில் இருந்தாலும் .....
விருப்புடனேதொழுகின்றோம்
விளங்குமாத்மா இறைதாளே
மீளாத்துயரில்
கணவர் பிள்ளைகள் மருமக்கள்.,
பேரப்பிள்ளகள்,பூட்டப்பிள்ளை
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

