மரண அறிவித்தல்

In loving memory of
Srimathi Nilatchimanikkavel
Age 89April 7, 1930 – October 23, 2019
- Born in
- Colombo
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு முகத்துவாரம் எலி ஹவுஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி நீலாட்சி மாணிக்கவேல் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கவேல்(Indian Bank- ஓய்வுபெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜமகேந்திரன், தியாகராஜன், சகுந்தலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேஷ்வரி, நிரஞ்ஞனி, ஸ்ரீகந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

