மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீமதி நீலாட்சி மாணிக்கவேல்
வயது 897 ஏப்ரல், 1930 – 23 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு முகத்துவாரம் எலி ஹவுஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி நீலாட்சி மாணிக்கவேல் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கவேல்(Indian Bank- ஓய்வுபெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜமகேந்திரன், தியாகராஜன், சகுந்தலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேஷ்வரி, நிரஞ்ஞனி, ஸ்ரீகந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

