மரண அறிவித்தல்

In loving memory of
Srimohana Subramaniam
Age 60May 9, 1957 – December 3, 2017
- Born in
- Ezhalai
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமோகனா சுப்ரமணியம் அவர்கள் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்ரமணியம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
சந்திரவதனா, சத்தியலக்ஷ்மி, பத்மசிறி, பத்மகாந்தன் ஜெயவதனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கந்தவேல், காலஞ்சென்ற பத்மநாபன், கலைவாணி, பேபி, நத்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

